ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களுக்குரிய ஆலயங்கள், சமுக மட்ட அமைப்புக்கள், பாலர்பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு!

Main image
Image

 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்லைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கௌரவத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களுக்குரிய ஆலயங்கள், சமுக மட்ட அமைப்புக்கள், பாலர்பாடசாலைகள், கல்வியகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான காசோலைகள் மற்றும் உபகரணங்கள் என்பன சம்பிரதாயபூர்வமாக அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ராஜ்பாவு , திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கருணாகரன் மற்றும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைதலைவரின் செயலாளர மங்களேஸ்வரி சங்கர், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கல்வித்துறை பொறுப்பாளர் கே. கே. அரஸ், கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் ஏறாவூர் பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பு செயலாளருமான கௌரவ பிரதேச சபை உறுப்பினர் அருண் திருநாவுக்கரசு, மற்றும் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான மோகனதாஷன் லோகேஸ்வரன், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிந்திய செய்திகள்

Main image

மண்முனைப்பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவகர் பிரிவில் மண்முனை பாலத்தி அருகில் மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Main image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்

Main image

ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டது.

Main image

நாடளாவிய ரீதியில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Main image

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூ

Main image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Main image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!

 

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

Main image

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0115811927 –