( பா. உ) சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதிஒதுக்கீட்டின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்களுக்கான காசோலைகள்,உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

Main image
Image

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பாடசாலைகளுக்கான போட்டோ கொப்பி இயந்திரங்களுக்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்து கலாச்சார அமைச்சின் ஊடாக ஆலயங்கள் புனரமைக்க நிதி ஒதுக்கீடும் கவுரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மூலம் முன்மொழியப்பட்டது. இதற்கான உபகரணங்கள் வழங்கல் நிகழ்வும் அதேபோன்று காரியங்களுக்கான நிதிஒதுக்கீடு வழங்கல் நிகழ்வும் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ. பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய பிரதேச அமைப்பாளர்கள் பங்கேற்புடன் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளின் போது பிரதேச உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிந்திய செய்திகள்

Main image

மண்முனைப்பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவகர் பிரிவில் மண்முனை பாலத்தி அருகில் மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Main image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்

Main image

ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டது.

Main image

நாடளாவிய ரீதியில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Main image

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூ

Main image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Main image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!

 

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

Main image

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0115811927 –