வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சாதனை!

Category
Main image
Image

மட்/ககு/ வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை மாணவியான கிருஸ்ணப்பிள்ளை அஸ்வினி  தேசிய ரீதியில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய இளைஞர்களின் திறமைகளை இனங்காணல் என்கின்ற நோக்கில் தேசிய இளைஞர் சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் தமிழ் மொழி பிரிவில் அறிவிப்பாளர் போட்டியில் மாவட்ட , மாகாண மட்டங்களில் முதல் இடத்தையும் அதனைத் தொடர்ந்து  தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டியிலும் முதல் இடத்தைப் பெற்று இவர் சாதனை படைத்துடன் பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமையை தேடித்தந்துள்ளார் .

 எதிர்வரும் 26 ம் திகதி நெலும் பொக்குன ராஜபக்ஷ  அரங்கில் நடைபெறவுள்ள 42 ஆவது விருது வழங்கல் விழாவிலும் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

Main image

மண்முனைப்பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவகர் பிரிவில் மண்முனை பாலத்தி அருகில் மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Main image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்

Main image

ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டது.

Main image

நாடளாவிய ரீதியில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Main image

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூ

Main image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Main image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!

 

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

Main image

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0115811927 –