செங்கலடி பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Main image
Image

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கலடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி குறித்த 02 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 , 39 வயதுடைய களுத்தாவளை மற்றும் களுவன்கேணி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கலடி பொதுச்சந்தை கட்டிடத்தில் நேற்றிரவு இரகசியமான முறையில் சுமார் 3இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 01கிலோ கஞ்சா பொதியை விற்பனை செய்யமுயன்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை சுற்றிவளைத்த செங்கலடி இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப் படையினரினரிடம் இவர்களை ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

Main image


அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Main image

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள

Main image

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Main image

ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

Main image

இலக்கம் 78A, ஒலுவில் வீதி, அட்டாளைச்சேனை-8 எனும் முகவரியில் உள்ள பொறியியலாராக கடமையாற்றி வரும் அப்துல் மனாப் மபாயிஸ் என்பவரது இல்லத்திற்கு செவ்வாய்

Main image

நாட்டில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம் பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித் துள்ளது.

Main image

எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

Main image

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Main image

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.